October 2024

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 23

Episode – 23   அவளோ, அவனின் கூலான போசைக் கண்டு மேலும் டென்சனாகி,   “சார், நான் உங்க கிட்ட தான் சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க கொஞ்சம் பதில் சொன்னா நல்லா இருக்கும்.”   “ம்ம்ம்ம்…. அப்படியா தமயந்தி மேடம். ஓகே. உங்களுக்கு ஏன் இந்த போஸ்ட் வேணாம்ணு சொல்றீங்கன்னு நான் தெரிஞ்சு கொள்ளலாமா?” என ஒரு வித கேலிக் குரலில் கேட்டான் அவன்.   “ஏன்னா?, எனக்கு இத பத்தி எதுவுமே தெரியாது […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 23 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 66🔥🔥

பரீட்சை – 66 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னை நெருங்க  விடாமல் உனக்குள்ளே ஒரு நெருஞ்சி முள்  வேலி ஏனடா போட்டுக்  கொண்டாய்..?   காரணம் தெரியாமல்  கண்டுபிடிக்கும் வழி  அறியாமல் காரிகை நானும்  தினம் தினம் குழம்பித்  தவிக்கின்றேன்..!!   உன் மனம்  படும் பாடு என்னவென்று  தெரிந்து கொண்டால் என்னால் இயன்றதை செய்து உன் குறை  தீர்ப்பேனடா..!!   ####################   நெருஞ்சி முள் காதலன்..!!   “நெஜமாவே இப்ப

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 66🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 65🔥🔥

பரீட்சை – 65 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன் பெயரை  என் கையில் செதுக்கிய  அந்த நொடி   ஓராயிரம் வண்ணத்துப்பூச்சி ஒன்றாய் சிறகடித்தது போல உடலெங்கும்  சிலிர்த்ததடா..   உயிர் பிரிந்து போகும் வரை உளத்தில் மட்டுமின்றி உடலிலும் உன் பெயர் தந்த  உரைக்க முடியா இன்பங்களை உவகையுடன் உணர்வேனடா..   நீ என்னோடு கலந்து விட்டாய் என நினைவிலே நான் செதுக்கி இருக்க நிஜத்திலே அனைவருக்கும் நீயும் நானும் இணைப்பிரியா

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 65🔥🔥 Read More »

error: Content is protected !!