October 2024

5. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 05 தனது பைக்கில் அமர்ந்திருந்தான் நிதின். ருத்ரனின் வீட்டிற்குச் செல்ல நினைத்தவனுக்கு மனம் ஒத்துழைக்கவில்லை. பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு யோசனை செய்து கொண்டிருந்தான்.   “ஆலியா இருக்காளோ போயிட்டாளோ தெரியலயே? இப்போ என்ன பண்ணுறது? அங்கே போனா அவளை பார்க்கனும்னு மனசு சொல்லும். இந்த காதல் வந்ததுல இருந்து என்னத்த செய்றதுனு எனக்கே தெரியல” ஹெல்மட்டை கழற்றியவாறு தனக்குள் பேசினான்.   என்ன தான்

5. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 14   இளஞ்செழியனின் கைகள் அவளது கழுத்தை மேலும் இறுக்கிப் பிடிக்க, “என்னடி சொன்ன..? என்ன சொன்ன..? என்னோட அம்மாவ பத்தி கதைச்சேனா நடக்கிறது வேற எங்க அம்மாவ பத்தி கதைக்கிற அளவுக்கு நீ ஒன்னும் சுத்தமானவை இல்லைடி.. அவங்க கால் தூசி பெருமதிக்கு நீ வருவியா..? என்ன சொன்ன நான் ஒழுங்கான வளர்ப்பில்லையா..?   உன்னோட ஒழுக்கம் தான் எனக்கு நல்லா தெரியுமே..! இதுக்கு மேல ஒரு வார்த்தை கதைச்சின்னா.. உன் உடம்புல உசுரு

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 13 சோபாவில் இருந்த சரோஜா தேவிக்கு திடீரென தூக்கி வாரி போட்டது போல் இருந்தது. அதிலிருந்து அதிர்ச்சியுடன் எழுந்த படி சுற்றி முற்றிப் பார்த்தவர், மனதில் ஏதோ பதற்றம் தொற்றிக்கொள்ள அங்குமிங்கும் கண்களை மேய விட்டார். அப்போது அங்கு வந்த இளஞ்செழியன், புருவத்தைச் சுருக்கியபடி “என்னம்மா..?” என்று கேட்க, “இல்ல தம்பி, இங்க வந்ததுல இருந்து ஏதோ மனசுக்குள்ள ஒரே படபடப்பா இருக்கு.. ஏனென்று தெரியல்ல. கொஞ்ச நாளா மனசும் சரியில்ல அதனால தான் இப்படி

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

4. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 04 பெயின்டிங் பிரஷ்ஷுடன் போராடி அழகாக தன் அம்முவை வரைந்து முடித்திருந்தான் ருத்ரன். அவனுக்கு வரைவது என்றால் மிகவும் பிடிக்கும். அம்முவைக் கண்டது முதல் இத்துடன் அவளை ஓவியமாக பலமுறை தத்ரூபமாக வரைந்து இருக்கிறான் அவன். வரைந்து முடித்த ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்தான் ருத்ரன். “என்ன தான் நான் வரைஞ்சாலும் என் அம்முவோட அழகுக்கு அது ஈடு இணையாகவே முடியாது. நேர்ல சும்மா தேவதை மாதிரி தான்

4. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

3. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 விழி 03 “என்னைக் கொல்லாதே தள்ளிப் போகாதே நெஞ்சைக் கிள்ளாதே கண்மணி” தனது காதருகே சத்தம் போட்டு பாடிய நிதினின் கையை அழுத்தமாகக் கிள்ளி வைத்தாள் ஆலியா.   “ஆவ்வ் ஏன்டி கிள்ளின?” கையை உதறிக் கொண்டு முகத்தைச் சுருக்கினான் அவன்.   “நீ தானே என்னமோ கிள்ளாதேனு பாட்டு பாடுன?”   “கிள்ளாதேனு தானே சொன்னேன். நீ கிள்ளி வெச்சிருக்க” பாவமாகப் பார்த்தான்.   “நீ சொல்லுற எல்லாம்

3. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 68🔥🔥

பரீட்சை – 68 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மடியில் உறங்கும்  மழலையாய் நீ  உறங்க உன் முகத்தைப் பார்த்து  மயங்கி விட்டேனடா  என் மன்மதனே..   நிம்மதியான உறக்கம்  என்பதே இல்லாமல்  நெடுநாளாய் தவித்திருந்த  உனக்கு  நெஞ்சில் அமைதி  தரும்  அன்னை மடியாய்  என் மடியானதோ  சொல்லடா என் நினைவில் எப்போதும் நிலைத்திருப்பவனே..!!   #####################   நினைவில் நிலைத்திருப்பவனே..!!   உறங்கிக் கொண்டிருந்த அருணை பார்த்தவள் அவன் முகத்தில் இருந்த அமைதியை

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 68🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 67🔥🔥

பரீட்சை – 67 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உனக்குள் இருக்கும்  வேதனை உணர்ந்து உருகி போனேனடா  என் ஆருயிர் காதலா..   எனக்கும் உனக்கும்  இருக்கும் உறவு இதனால் உடையாதடா  என் அன்பின் நாயகா..   உன் வேதனை  எனக்குள் உயிர்ப்பித்த  கண்ணீர்  உனக்கும் எனக்கும்  நடுவில் இருக்கும்  உடையாத பந்தத்தை  உரக்கச் சொல்லுமடா  என் ஆசை மன்மதா..!!   ##############   என் ஆருயிர் காதலா..!!   “அருண்..!!” என்று நடுங்கும்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 67🔥🔥 Read More »

விழி – 02

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 விழி 02 வாயிலிலே தூணில் சாய்ந்து கொண்டு ருத்ரனின் வருகைக்காக காத்திருந்தாள் ஆலியா. அருகில் நின்று அவளைத் தான் கண் இமைக்காது சைட் அடித்துக் கொண்டிருந்தான் நிதின். அவனது பார்வையை உணர்ந்தாலும் கண்டும் காணாதது போல் ஆலியா வெளிப் பக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அவன் பார்வையை தாங்க முடியாது போக திரும்பி நிதினைக் கனல் கக்க முறைத்தாள் ஆலியா. “எதுக்கு நீ இப்போ முழுங்குற மாதிரி பார்த்து

விழி – 02 Read More »

அபயமளிக்கும் அஞ்சன விழியே!

வணக்கம் மக்களே! நான் ஷம்லா பஸ்லி. என்னைப் பற்றி பெருசா சொல்ல ஒன்னும் இல்லை. குட்டி ரைட்டர். பிரதிலிபில ஆரம்பிச்சது என்னோட எழுத்துப் பயணம். இப்போ இந்த பக்கம் வந்திருக்கேன். உங்க சப்போர்ட்டை எதிர்பார்க்கிறேன். வாங்க கதைக்குள்ள போகலாம்.   🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 01 தன் பணியை சிறப்புறச் செய்து முடித்த கதிரவன் மேற்கில் சங்கமிக்க…. மேகங்களை விலக்கித் தள்ளி தன்னொளி பரப்பி விகசிக்கவே வெளிவந்தது நிலவு…. KN ரெஸ்ட்டாரண்ட்டில்

அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

error: Content is protected !!