November 2024

6. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 06   திருமண மண்டபத்தில் மாப்பிள்ளையைக் காணாததில் சலசலப்புகள் எழலாயின.   “என்னாச்சு மரகதம்? ராகவ் தம்பி எங்கே?” பதற்றத்துடன் கேட்டார் சுசீலா.   அவனுக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லாததால் சென்று விட்டானோ? எத்தனை சினிமாக்களில் மணப்பெண் கல்யாணத்தின் போது காணாமல் போவதைப் பார்த்திருக்கிறார். அப்படியானால் திருமணம் வரை வந்து விட்ட, தனது மகளின் வாழ்வு? பதைபதைத்துப் போனது தாயுள்ளம்.   “நீ கவலைப்படாத சுசீ. ராகவ் தப்பா எதுவும் […]

6. நேசம் நீயாகிறாய்! Read More »

5. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 05   ‘சுவர்ணமஹால்’ புகழ் பெற்ற திருமண மண்டபம் பிரம்மாண்டமாய் வீற்றிருந்தது. நாளை திருமணம் என்பதால் இன்று மாலையே மண்டபத்தின் இரண்டாம் தளத்தில் இருந்த அறைகளை வாடகைக்கு எடுத்து சொந்த பந்தங்களை தங்க வைத்தனர் இரு வீட்டாரும்.   மாலை மங்கிய நேரம் மீராவுடன் கதையளந்தவாறு இரண்டாம் தளத்தின் வலது பக்கத்தில் இருந்த ஸ்விம்மிங்பூலை வந்தடைந்தாள் தேன் நிலா.   “நாளைக்கு கல்யாணம் மச்சி. எதுக்கு மூஞ்சை மூனு

5. நேசம் நீயாகிறாய்! Read More »

4. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 04   “உனக்கு ரெண்டு நாள்ல கல்யாணம் டி. அதுக்குள்ள தைக்க துணி வாங்கனும்கிற” சுசீலா மகளை ஏச, “ம்மா! ரெண்டு நாள் இருக்குல்ல. சும்மா இருக்க போரடிக்குது. புது டிசைன் பார்த்திருக்கேன். துணி வாங்கினா தைக்கலாம்” இட்லியை வாயினுள் அடைத்தாள் தேன் நிலா.   “நீ என்னம்மா ஒன்னும் தெரியாம இருக்கிற? அழகழகா தச்சு ராகவ் அண்ணாவுக்கு உடுத்தி அழகு காட்டனும்னு அக்காவுக்கு ஆசை” என துருவன்

4. நேசம் நீயாகிறாய்! Read More »

3. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயா கிறாய்! 🤎   நேசம் 03 சரியாக மூன்று மணிக்கு தன் வருங்கால மனையாளின் வீட்டு முன்னால் நின்று கார் ஹாரனை அழுத்தினான் ராகவேந்திரன். அவனது காத்திருப்பிற்குக் காரணமானவளோ தனது அறையில் “ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு..” என பாட்டுப் பாடியவாறு ஆடிக் கொண்டிருந்தாள். ஹாரன் சத்தம் காதில் விழுந்ததும், “ஷார்ப்னர் ஷார்ப்பா வந்துருச்சு. கொஞ்சம் வெயிட் பண்ணு மாப்பி” என நடனம் பயில, “வாவ் ஃபயரா இருக்கே” எனும் சத்தத்தில் திரும்பியவள்

3. நேசம் நீயாகிறாய்! Read More »

2. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 02 இரவு நேரம். ப்ரீத்தியின் அழுகுரலில் பாஸ்கரின் வீடே அதிர்ந்து கொண்டிருந்தது. படிக்கட்டில் துள்ளி இறங்கும் போது கீழே விழுந்து அடிபட, முழங்காலில் ஏற்பட்ட சிராய்ப்பில் இரத்தம் கசிந்தது. “வாடா செல்லம். நான் மருந்து போட்டு விடறேன்” மரகதம், ரேஷ்மா, மாதவன் என யார் அழைத்தும் அவள் விடவில்லை. “மாமா வரனும்” என்று அவள் அழுது கொண்டிருக்க, “மாமா ஹாஸ்பிடல் போயிருக்காரே டா. நீ தாத்தா கிட்ட வருவல்ல”

2. நேசம் நீயாகிறாய்! Read More »

1. நேசம் நீயாகிறாய்!

🤎 *நேசம் நீயாகிறாய்!* 🤎   நேசம் 01   “ஸ்னேஹமோ ப்ரேமமோ ஈடிலா நேயமோ..” துள்ளலுடன் பாடியவாறு செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் ஒருத்தி‌. தன் தோட்டத்தில் பூச்செடிகள் நடுவதே அவள் வேலை. தினமும் அவற்றைப் பராமரித்து வளர்ப்பதிலேயே நேரங்கள் கழியும். நீர் பாய்ச்சி முடித்தவள் வீட்டுத் தோட்டத்தின் நடுவில் வீற்றிருந்த பலகை பெஞ்சில் அமர்ந்து கொண்டாள். அவள் தேன் நிலா! வயது இருபத்தி நான்கு. சாதாரண நிறம், கருகருவென்ற சுருள் முடி அவளை அழகு

1. நேசம் நீயாகிறாய்! Read More »

error: Content is protected !!