முரணாய்த் தாக்கும் அரண் அவன் -37
அரண் 37 வள்ளி எட்டிப் பார்த்ததும் கதிரை விழும் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அந்தச் சத்தத்தை கேட்டு அவர்கள் இருவரும் கிட்டே நெருங்கி வர என்ன செய்வதென்று தெரியாமல் முழிகள் பிதுங்க, உடல் பயத்தில் உதற தனக்கு பிடித்த இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாள். அந்த முரடர்களோ இடுப்பில் சொருவி இருந்த நவீன ரக துப்பாக்கியை எடுத்து லோட் பண்ணிவிட்டு சத்தம் வந்த இடத்தை நோக்கி பதுங்கிப் பதுங்கி வந்தனர். அப்படியே மெதுவாக பின்னோக்கி […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன் -37 Read More »