ஒரு நாள் கூத்து
ஒரு நாள் கூத்து “மங்கையாராகப் பிறப்பதற்கே – நல்ல மாதவஞ் செய்திட வேண்டும்…” என்று கவிமணி கூறியது போல் பெண்ணாகப் பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். பெண்களால் தான் உலகத்தில் அறம் கட்டமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் குழந்தைகளை மட்டும் வளர்க்கவில்லை. ஒரு சமுதாயத்தையே மாற்றியமைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வீட்டின் குடும்பப்பொறுப்பை பார்ப்பதோடு, வெளி வேலைகளையும் திறம்பட நிர்வகிக்கின்றனர். இன்று பெண்கள் கால்ப்பதிக்காத துறையே இல்லை எனலாம். நட்சத்திரமாக ஜொலிக்கும் பெண்களைப் போற்ற வேண்டும். ஒவ்வொருவரும் வீட்டில் உள்ள பெண்களான […]