02. தணலின் சீதளம்
சீதளம் 2 “இந்தாறு புள்ள எங்க வீரா வந்ததும் சும்மா இடமே அதிரும். அவன் இங்க வந்ததை தானே பார்த்துருக்க களத்துல இறங்கி நீ இன்னும் பார்க்கலையே. இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் களத்துல எப்படி நின்று விளையாடுவான்னு நீ பாரு அப்போ தெரியும் உன்னோட கேள்விக்கு பதில்” என்று சொல்லிவிட்டு அந்த பஞ்சுமிட்டாய் தலை தாத்தாவோ அவ்விடம் விட்டு அகன்று வீரா இருக்கும் இடத்தை நோக்கி சென்றுவிட, மேகாவோ ஒரு நிமிடம் வீராவின் தோரணையை பார்த்து […]