12. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 *ஜீவனின் ஜனனம் நீ…!!* 💕 ஜனனம் 12 லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சத்யாவுக்கு சிந்தனை வேறு பக்கம் சென்றது. யுகனின் தாய்க்கான ஏக்கம் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. லேப்டாப்பை மூடி வைத்தவன் மகனைத் தேடிச் செல்ல, “யுகி எங்கே?” ரூபனிடம் கேட்டான். “தேவ் கூட இருந்தான். போய் பாருங்கண்ணா” அவன் ஏதோ எழுதிக் கொண்டிருக்க, அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தானே தேவ்வின் அறை நோக்கி நடந்தான். […]
12. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »