உயிராய் உணர்வில் உறைந்தவளே..(3)
சங்கவி சோகமாக தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நேரம் என்னங்க ஒரு நிமிசம் என்று வந்தான் கார்முகிலன். சொல்லுங்க என்ற சங்கவியிடம் நீங்க இதை மறந்து வைத்து விட்டு வந்துட்டிங்க என்றான். அது குந்தவையின் செயின் அதை வேண்டும் என்று தான் அங்கு வைத்து விட்டு வந்தாள். அதை தெரிந்து கொண்ட உதிரன் முகிலனிடம் கொடுத்து அனுப்பினான். உங்க இன்ஸ்பெக்டர் கொடுத்து விட்டாங்களா என்ற சங்கவியிடம் ஆமாம் என்றான் முகிலன். அவள் அதை வாங்கிக் கொண்டு கடவுளே […]
உயிராய் உணர்வில் உறைந்தவளே..(3) Read More »