உயிர் போல காப்பேன்-34
அத்தியாயம்-34 அனைவரும் குரல் வந்த திசையில் அதிர்ந்து நோக்க… அங்கு ஆதி தான் கண்கள் சிவக்க….. உடல் இறுகிப்போய் நின்றிருந்தான்.. அவனின் உடல் இறுக்கத்தை கண்டுக்கொண்ட ஆஸ்வதி ஆதியை எந்த அதிர்வும் இல்லாமல் பார்த்தவள் கண்கள் கலங்கி முகத்தை கீழே நோக்கி குனிந்துக்கொண்டாள்.. ஆதியின் கண்களோ அபூர்வாவையும். ரியாவையும் தான் முறைத்துக்கொண்டு நின்றிருந்தான். “என்னடா உனக்கு. குரல் ரொம்ப உயருது..”என்று கத்தினார். ரியா “அதானே என்ன….. உனக்கு பைத்தியம் ரொம்ப முத்தி போச்சா.”என்றார் அபூர்வா. “முத்திபோல அத்த […]
உயிர் போல காப்பேன்-34 Read More »