March 2025

விடாமல் துரத்துராளே 5

  பாகம் 5 தியா வீட்டுக்குள் ஓடி வந்தவள் கண்டது… தேவா வீட்டில் அனைவரும் சிரித்து பேசி கொண்டே சாப்பிடுவதை தான், அவளுக்கு அவர்களை பார்க்கும் போது கோவமாக வந்தது… குடும்பத்தில் உள்ள ஒருவனை தனியாக ஒதுக்கி விட்டு இவர்களால் எப்படி சிரித்து மகிழ்வாக இருக்க முடிகிறது என்று தோன்றியது… அங்கு இருக்கவே பிடிக்க வில்லை… தனது அக்காவிற்காக அந்த ஒரு நாளையும் கடினப்பட்டு அந்த வீட்டில் கழித்தாள்… தனது வீட்டில் இருந்து கோவமாக கிளம்பிய தேவா… […]

விடாமல் துரத்துராளே 5 Read More »

தணலின் சீதளம் 17

சீதளம் 17 தங்களுடைய மகனுக்காக பெண் கேட்டு சென்னைக்கு வந்தவர்களோ மேகாவின் தந்தையிடம் மேகாவும் தன் மகன் வேந்தனும் விரும்புவதாகவும் தங்களுக்கும் இதில் முழு சம்மதம் என்றும் கூறியவர்கள் அவருடைய சம்மதத்தை எதிர்பார்க்க, அவரோ திடீரென்று இவர்கள் இப்படி சொல்வதை கேட்டவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதில் தங்கள் மகளும் விரும்புகிறாள் என்று சொன்னதை குறித்துக் கொண்டவர், “ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் இப்ப வந்துடறேன்” என்று அவர்களிடம் சொல்லியவர் தன்னுடைய தொலைபேசியை எடுத்துக்கொண்டு

தணலின் சீதளம் 17 Read More »

80. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 80   மயங்கி விழுந்த மேகலையை தண்ணீர் தெளித்துத் தெளிய வைத்தனர், சத்யாவும் ஜனனியும். அதிர்ச்சியின் தாக்கத்தில் அவ்விடமே மௌனத்தில் ஆழ்ந்தது. குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவு ஆழ்ந்த அமைதி.   “தன்யா உங்க சொந்தத் தங்கச்சி ரூபன்! உங்கப்பாவுக்கும் அவர் ஆஃபீஸ்ல வேலை செஞ்ச சுலோச்சனாவுக்கும் பிறந்த பொண்ணு”    தொப்பென்று அமர்ந்தான் ரூபன். அந்த விடயத்தை அவனால் ஏற்க முடியவில்லை. இது தெரிந்த போது, அவர்களுக்கும்

80. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

79. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 79   “இன்னிக்கு என்ன ஸ்பெஷல் ஜானு?” நர்சரி விட்டு வந்ததும் வராததுமாக சமயலறையில் இருந்து வந்த வாசத்தை மோப்பம் பிடித்துக் கொண்டு கேட்டான் யுகி.   “விஷயம் தெரியாதா உனக்கு? இன்னிக்கு தனு அத்தை வர்றாங்க” என்றவாறு அவனது ஷூவைக் கழற்றி விட்டாள் ஜனனி.   “ஹேய் குட்டீஸ்! வந்துட்டீங்களா?” மாடியில் இருந்து வந்த சத்யாவைக் கண்டு, “டாடீஈஈஈ! சாக்ஸ் கழற்றி விடுங்க” தந்தையின் முன் சென்று

79. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

78. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 78   தமது வீட்டருகில் இருந்த பார்க்கிற்கு அனைவரையும் அழைத்துச் சென்றாள் ஜனனி. அவ்விடத்தைச் சுற்றிப் பார்த்த சிட்டுக்கள் குஷியாகி விட்டனர்.   “முன்னாடி இங்கே வெறும் காடு தான். நாங்க மூனு பேரும் வந்து கண்ணாமூச்சி விளையாடுவோம். செம ஜாலியா இருக்கும்” என்று சொன்னாள் நந்திதா.   தன் மனையாட்டியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை, ஆசை தீர ரசித்தான் எழிலழகன்.   “எவ்வளவு ஆட்டம் போட்டாலும் அந்தி

78. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

77. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 77   தன் முன்னே வந்து நின்ற ரூபனைக் கண்டு அதிர்ந்து நின்றாள் மகி. அவனை விட்டு விலகிச் செல்ல எத்தனிக்க, “இன்னும் எவ்ளோ தூரம் தான் என்னை விட்டு ஓடுவ?” கடினமான குரலில் கேட்டான் ரூபன்.   “பக்கத்தில் இருக்க முடியலனா தூரமா ஓடத் தானே வேணும்” அவன் முகம் பாராது பதிலளித்தாள்.   “வேற யார் பக்கத்தில் இருக்க ஐடியா? பேசுற பேச்சைப் பார்த்தா ஐடியா

77. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

76. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! ஜனனம் 76   காரில் பயணித்துக் கொண்டிருந்தனர் சத்யா, ஜனனி, சிறுவர்கள் மற்றும் ரூபன். மாரிமுத்து வழுக்கி விழுந்து காலில் கட்டுடன் இருக்கிறார் என்ற தகவலில் ஜனனி செல்ல வேண்டும் எனக் கூறவே இவர்கள் வந்து விட்டனர்.   தேவனும் மேகலையும் பிறகு ஒரு நாள் வருவதாகக் கூறி விட, “உங்க ஊரைப் பார்க்க முடியும்ல ஜானு?” துள்ளலுடன் கேட்டான் அகிலன்.   “ஆமா! பார்க்கலாமே. உனக்கு ஊரை சுற்றிக் காட்டுறேன்”

76. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

75. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 75   அகியைத் தூங்க வைத்து விட்டு கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள் ஜனனி. தூக்கம் தீண்டாததால், அலைபேசியை நோண்டியவளுக்கு சத்யாவின் எண் கண்களில் பட்டது.   அவனது சாட்டினுள் சென்று வரப் போனவளுக்கு ஆன்லைன் காட்டவும், “தூங்காம என்ன பண்ணுறார்?” யோசித்தவாறு அறையை எட்டிப் பார்த்தாள்.   அவன் இல்லாததைக் கண்டு புருவம் சுருக்கினாள் ஜனனி. பின்னர் ஏதோ தோன்ற, பல்கோணிக்குச் சென்றவள் உறைந்து நின்றாள்.   தரையில்

75. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

74. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 74   “ஹேய் மகி…!!” எனும் சத்யாவின் குரலில் காதுகளைக் கூர் தீட்டிக் கொண்டான் ரூபன்.   “அக்காவோட போன் ஆன்ஸ்வர் இல்ல மாமா. அவ கிட்ட பேச முடியுமா?” என்று கேட்டாள் மகிஷா.   “இரு கொடுக்கிறேன்” என்றவனோ, “ஜானு சாஞ்சுட்டு இருக்கா. நான் கூப்பிட்டு வரும் வரை நீ பேசிட்டு இரு” அங்கிருந்த ரூபனிடம் அலைபேசியைக் கொடுத்து விட்டுச் சென்றான்.   இதைச் சற்றும் எதிர்பார்க்காத

74. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

73. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 73   விடியலின் நாதம் செவிக்கு விருந்தளிக்க, வழமைக்கு மாறாக அந்த வீடு சலசலப்பில் நிறைந்திருந்தது.   “டாடி கூட போகலாம்” ஒரு பக்கம் யுகன் உர்ரென்று சொல்ல, “ஜானு கூடவே போகலாம்” முறைப்புடன் எதிரில் நின்றான் அகிலன்.   “இப்போ என்ன சண்டை உங்களுக்கு?” மேகலை சிரிப்புடன் கேட்க, “நாங்க நர்சரி போகப் போறோம்ல. ஜானுவும் அங்கே தானே போறா. அவ கூட போகலாம்னு சொன்னேன். அதுக்கு

73. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!