March 2025

72. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 72   நாளை பாக்ஸிங் மேட்ச் என்பதால் நேரத்துடன் வந்து பிள்ளைகள் பற்றிய விபரங்களை எழுதிக் கொண்டிருந்தான் தேவன். அவன் முகம் வாடிச் சோர்ந்திருந்தது.   நேற்று வினிதாவுக்கு அழைத்தும் அழைப்பு ஏற்கப்படவில்லை. அங்கு என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவே நெஞ்சம் படபடத்தது.   “தேவ்” எனும் வினிதாவின் குரலில் ஆர்வம் மின்ன நிமிர்ந்தவன், அவளது அருகில் நின்ற அஷோக்கைக் கண்டு முகம் சுருங்கினான்.   நிச்சயதார்த்தம் நடந்திருக்குமா? […]

72. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

71. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 71   குட்டி போட்ட பூனை போல் நடை பயின்று கொண்டிருந்தான் சத்யா. அவனது விழிகள் தன் தேடலுக்குக் காரணமானவனைக் கண்டு கொண்டன.   “எதுக்கு கூப்பிட்ட?” எனக் கேட்டவாறு வந்தான் தேவன்.   அவன் முகத்தில் உயிர்ப்பில்லை. மனதில் மகிழ்வில்லை. வினிதாவின் எண்ணத்தில் இருந்தவன், சத்யாவின் அழைப்பில் இங்கு வந்தான்.   “தனு உன் கிட்ட பேசனும்னு சொன்னா” என்று அவன் சொல்ல, “அவ எதுக்கு என்

71. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 06

காந்தம் : 06 மலர்னிகா சாப்பிடாமல் சென்றதால், கவலையுடன் தனது வேலையை பார்க்கச் சென்றார் துர்க்கா. அப்படி அவர் வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு போன் வந்தது. அதில் சொன்ன செய்தியைக் கேட்டு மயங்கி விழுந்தார். அவர் விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்த வள்ளி, தண்ணீர் தெளித்து அவரின் மயக்கத்தை போக்கினார். எழுந்த துர்க்கா அழுது கொண்டு வள்ளியை அழைத்துக் கொண்டு மும்பையின் பெரிய ஹாஸ்பிடலுக்கு சென்றார்.  அப்படி என்ன நடந்ததுனு பார்க்கலாம்..  டென்டர்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 06 Read More »

தணலின் சீதளம் 16

சீதளம் 16 “நீங்க என்னமா சொல்றீங்க எனக்கு எதுவும் புரியலையே” என்று அந்த அம்மாவிடம் வேந்தன் கேட்க, அப்பொழுது தன்னுடைய கரங்களை தட்டியவாறு அவன் முன்னே வந்த கதிரோ, * அது எப்படி உனக்கு புரியும் யாருக்கும் தெரியாம அங்க போய் அசிங்கப்பட்டதை இங்க விம் வச்சு விளக்கவா முடியும். சரியான கேடி தாண்டா நீ அப்படியே முழு பூசணிக்காவ சோத்துக்குள்ள மறைச்ச மாதிரி ஒண்ணுமே தெரியாத மாதிரி பில்டப் பண்ற” அவனுடைய ஏளனமாக பார்க்கும் அந்த

தணலின் சீதளம் 16 Read More »

10. விஷ்வ மித்ரன்

💙  விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 10   “இது தான் உனக்கு லாஸ்ட் சான்ஸ் விஷ்வா! இதோட மூனு ஸ்கூல் மாத்தியாச்சு. படிக்க மாட்டேங்குற. ஹோர்ம் வர்க் பண்ணுறதில்ல தினம் தினம் ஒரு சண்டைய இழுத்துட்டு வந்து நிக்கிற. டீச்சர் கிட்ட இருந்து கம்ப்ளைன்ட் வராத நாளே இல்லை. ஏன்டா இப்படி படுத்துறே?” என்று அதட்டி அங்கலாய்த்துக் கொண்டிருந்தது நீலவேணியே தான்.   “நீலா! அவன எதுக்கு திட்டுறே? இந்த ஸ்கூல் ரொம்ப பெரியது. இதுல

10. விஷ்வ மித்ரன் Read More »

9. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 09   ஊஞ்சலில் அமர்ந்து காலாட்டியவாறே, அந்தி வானினை ரசனையுடன் பார்த்திருந்தாள் வைஷ்ணவி. அருகில் யாரோ வருவது போல் இருக்கவும் நிமிர்ந்து பார்க்க, மித்ரன் தான் நின்றிருந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.   அவனும் அவளருகில் அமர்ந்து கொண்டு அவளைத் தான் பார்த்தான். சில நிமிடங்கள் கழிய பேரமைதியைக் கலைத்துக் கொண்டு “அண்ணா…!!” என்று அழைத்தாள் வைஷு.   சட்டென தன்னை மீட்டுக் கொண்ட மித்ரனோ ஒன்றும் இல்லை என்பது

9. விஷ்வ மித்ரன் Read More »

70. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 70   நிச்சயதார்த்த மாலையைக் கையில் வைத்துக் கொண்டு அறையில் நின்றிருந்த வினிதாவுக்கு உலகம் நின்று விட்டால் என்ன என்று தோன்றியது.   தேவன்! அவளின் இதயம் கொய்த தேவதூதன் அல்லவா அவன்? உள்ளம் பறி கொடுத்த நாள் முதல், அவனுடன் வாழ்வதற்காக எத்தனை எத்தனை கனவுகள் கண்டிருப்பாள்?   “நம்ம நிச்சயதார்த்தம் நடக்கும் போது, அதுக்கு முந்தைய நாள் உன்னைப் பார்க்க வருவேன் வினி. உன் கூட

70. ஜீவனின் ஜனனம் நீ Read More »

69. ஜீவனின் ஜனனம் நீ..

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 69   “இன்னைக்கு சமைக்க வேண்டாம் ஜானு” என்று சொல்லி விட்டான் சத்யா.   “ஏன்?” என்று அவள் கேட்க, “எப்போவும் தானே சமைக்கிற? இன்னிக்கு ஒரு நாள் வெளியால வாங்கிக்கலாம். நான் ஆர்டர் பண்ணுறேன்” என்றவனுக்கு காய்ச்சலின் தீவிரத்தில் அவளது அருகிலேயே இருக்க வேண்டும் போன்ற உணர்வு. அவன் உள்ளம் அவளை நாடியது.    “ஓகே” என்று விட்டு சிறுவர்களோடு கதையளந்து கொண்டிருக்க, அவளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்

69. ஜீவனின் ஜனனம் நீ.. Read More »

68. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 68   காலையில் எழுந்த ஜனனி அகியை எழுப்பி விட்டு, யுகி மற்றும் சத்யாவின் வருகைக்காகக் காத்திருந்தாள். எப்போதும் சத்யா காலையிலேயே வந்து விடுவான்.   அவளைக் கண்டவுடன் பூவாக மலர்ந்த முகத்தோடு, “குட் மார்னிங் ஜானு” என்றுரைக்காமல் நாள் விடியாது.   இப்பொழுதெல்லாம் அவனது கோபத்தைப் பார்ப்பதே அரிதாகத் தான் இருந்தது. அவளைக் கண்டால் சிரிப்பான், அவளுக்காக பேசுவான். அவளிடம் வெளிப்படையாக அன்பைக் காட்டா விடினும், சிறுவர்களிடம்

68. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

67. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 67   சற்று முன் சொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டதும், தலை சுற்றிப் போய் அமர்ந்திருந்தான் தேவன்.   நாளை வினிதாவுக்கும் அஷோக்கிற்கும் நிச்சயதார்த்தம் என்பதை அவனால் ஏற்க முடியவில்லை. வினிதாவின் நண்பியொருத்தி அவளை வாழ்த்தி ஸ்டேட்டஸ் வைத்திருந்ததைப் பார்த்தவனுக்கு உலகம் தலை கீழாகச் சுழலும் உணர்வு.   என்ன செய்வது என்றே புரியவில்லை அவனுக்கு. அறையில் அங்குமிங்கும் நடந்தவன் கட்டிலில் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொள்ள, அங்கு வந்த

67. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!