63. (2) விஷ்வ மித்ரன்
விஷ்வ மித்ரன் 💙 நட்பு 63 – Last episode (Part 2) “என்னடி இது கோலம்?” தன் முன்னே நின்றிருந்த மனைவியைக் கண்டு திக்கென்று அதிர்ந்து நின்றான் விஷ்வஜித். “கேட்காதீங்க செம்ம காண்டுல இருக்கேன்” மூக்கிலிருந்து புகை வெளியேறியது அவளுக்கு. “நான் என் பையன் கிட்ட கேட்டுக்குறேன்”என்றவன், “ஷ்ரவ்…!!” என அழைக்க குடு குடுவென ஓடி வந்தான். “ப்பா” என்றவனைக் கண்டு, அவன் உயரத்திற்கு குனிந்து நின்றான் தகப்பன். […]
63. (2) விஷ்வ மித்ரன் Read More »