20. விஷ்வ மித்ரன்
விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 20 ‘சிவகுமார் பேலஸ்’ என்று பொறிக்கப்பட்ட பொன்னெழுத்துக்கள் சூரிய ஒளியின் மாயாஜாலத்தில் பளபளத்துக் கொண்டிருக்க, பூவலங்காரங்களும் தோரணங்களுமாக கண்ணைக் கவர்ந்தது விஷ்வாவின் வீடு! பேன்டும் சந்தன நிற சர்ட்டும் அணிந்து, சைட் சொட் வெட்டிய முடியுடன் பார்க்க அழகாக இருந்தான் விஷ்வா. மிக நெருங்கிய உறவுகள் ஒரு சிலரை மாத்திரமே நிச்சயதார்த்தத்திற்கு அழைத்திருக்க, மற்ற அனைவரையும் கல்யாணத்துக்கு அழைப்பதாக சிவகுமாரின் முடிவு. சிவகுமாருக்கு அருகில் நின்று […]