விதியின் முடிச்சு…(130to 150)
அத்தியாயம் 130 லாங்க் டிரைவ்வா நிஜமாவா எங்கே போறோம் என்ற வெரோனிகாவிடம் சர்ப்ரைஸ் என்றவன் அவளை ரெடியாக சொல்லி விட்டு கீழே சென்றான். என்னாச்சு சித்தப்பா நீங்க இன்னும் அந்த பிரச்சனையிலிருந்து வெளியே வரவில்லையா என்ற உதய்யிடம் இல்லைப்பா என்றார் இளமாறன். இளமாறா அதான் நம்ம சம்பந்திகிட்ட சொல்லி விக்கியோட அப்பா மூலம் அவனை கண்டிச்சு வச்சுட்டோமே அப்பறம் என்னப்பா கவலைப் படாதே என்றார் நெடுமாறன். அவனை கண்டிச்சா போதுமா அண்ணா நம்ம […]
விதியின் முடிச்சு…(130to 150) Read More »