தேவை எல்லாம் தேவதையே…
தேவதை 19 வசி படம் முடிந்து செல்லும் போது தான் தர்ஷியை காணவில்லை என்பதையே புரிந்துகொண்டு அவ எங்கே என்று கேட்டான்.. ஷில்பா ஐ டோன்ட் நோ வசி அவ என்ன பேபியா? வீட்டுக்கு போயிருப்பா வா நமக்கு நேரம் ஆகிருச்சு கிளம்பலாம் என்றவள் காரில் முன் சீட்டில் அமர்ந்துக் கொண்டாள்… வசிக்கு ஏதோ தவறாக நடந்திருப்பதை உணர்ந்தவன், ஷில்பாவை இடுப்பில் கை வைத்து முறைத்து பார்த்தப் படியே காரை எடுக்காமல் நின்றிருந்தான்.. வாட் வசி […]
தேவை எல்லாம் தேவதையே… Read More »