1. சிறையிடாதே கருடா
கருடா 1 உலக அதிசயங்கள் எத்தனை இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தின் அதிசயம் என்றும் வசதி படைத்தவர்கள் தான். அவர்களின் உடையில் ஆரம்பித்து பிரம்மாண்டக் கட்டிடம் வரை வாய் பிளந்து பார்ப்பதே அவர்களுக்கு வாடிக்கை. என்றாவது ஒருநாள் தங்களின் வாழ்வும் இந்த உயரத்திற்கு எட்டும் என்ற அதீதக் கற்பனையில், வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்திலிருந்து வந்தவன் எண்ணத்தில் இது போன்ற எந்தச் சிந்தனைகளும் இல்லை. பறக்கும் கருடன் போல் இரண்டு நாள்களாக அந்த ஏழு மாடி பங்களாவை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். […]
1. சிறையிடாதே கருடா Read More »