எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 20
புயல் – 20 அன்றைய நாள் அப்படியே கழிந்தது. மறுநாள் வழக்கம் போல் சூர்யா அலுவலகம் கிளம்பவும், வேதவள்ளியும் கிளம்பி வெளியே வந்தாள். நேற்று முதல் சூர்யா வேதவள்ளியை சற்றும் கண்டு கொள்ளவே இல்லை. தன் அறையில் இப்படி ஒருத்தி இருக்கிறாள் என்பதை கூட அவன் கருத்தில் கொள்ளவில்லை. அவளுமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கம் போல் இன்றும் வேலைக்கு செல்ல ஆயத்தம் ஆகி வெளியே வந்தவளை உற்றுப் பார்த்தவன், “எங்கே போற?” என்றான் தன் […]
எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 20 Read More »