என் பிழை நீ – 49
பிழை – 49 ஏர்போர்ட்டுக்கு வந்தது முதல் இவ்வளவு நேரமும் விதுஷா தன் கூலர்சை கழட்டவே இல்லை. அணிந்து கொண்டே தான் இருந்தாள். அதற்கு முக்கிய காரணம் தன் கலக்கமான விழிகளை யாரும் கண்டு விடக்கூடாது என்பது தான். அவளாலுமே இந்த விவாகரத்தை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியவில்லை. ஒரு கோபத்தில் விவாகரத்திற்கு முறையிட்டு விட்டாள். அரவிந்த் அவளிடம் நாள் தவறாமல் மன்னிப்பு கூறவும் ஒரு கட்டத்திற்கு மேல் அவளாலுமே தன் கோபத்தை இழுத்து பிடித்து […]
என் பிழை நீ – 49 Read More »