எல்லாம் பொன் வசந்தம்..(11)
அத்தியாயம் 11 காதல் சொல்லி சொல்லி உணர்வதை விட, செயலில் புரிந்து கொள்ளுமளவு உறவு அமைவது தான் அழகு! தோழமைகள் மற்றும் குடும்பம் என்று அனைத்தையும் சிதைத்து விட்டு தனது தோழியோடு நான் செய்தது சரி தானே என்று வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தாள் சில்வியா. அவளது மனநிலையை எண்ணி அச்சம் கொண்ட அவள் தோழியும் நீ தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிகிட்டன்னு நினைக்கிறேன் என்றாள். என்னிடம் துரோகம் செய்து விட்டார்கள் […]
எல்லாம் பொன் வசந்தம்..(11) Read More »