நயமொடு காதல் : 17
காதல் : 17 அன்னத்துடன் பேசிவிட்டு போனை சார்ஜில் போட்டு விட்டு வெளியே வந்தான் கிருத்திஷ். ஜனகனும் சமைத்து முடித்ததும், ரோஹித் சாப்பாட்டை எல்லாம் எடுத்து வந்து மேசையில் வைத்தான். மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர். அப்போது ரோஹித், “ப்ரோ எப்படி இந்தியாவில் இருந்த டைம்ல லைஃப் எல்லாம் எப்படி போயிட்டு?”கேட்டான். ரோஹித்தை பார்த்த கிருத்திஷ், “என்ன சொல்றது அன்னத்துக்கு கால்ல சுளுக்குனு அவளைத் தூக்கிட்டு போனேன். அது ஒரு தப்புன்னு சொல்லி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.” என்றான். […]