தேனிலும் இனியது காதலே -12
காதலே- 12 வெளியே காத்திருந்த தர்ஷனுடன் ராயல் ஹோட்டலிற்குச் சென்றாள். அவள் உள்ளே செல்லும்போது பார்ட்டி ஆரம்பமாகியிருந்தது. தம்பியிடம் சைகையில் எட்டு மணி போல் வர சொல்ல அவனும் “ஓகே” என்றவன் அங்கிருந்து சென்றான். அவள் உள்ளே நுழைந்த நொடி ராமு பேச்சை முடித்துக் கொண்டு “என்ஜாய் ஹாய்ஸ்” என்றபடி மேடையை விட்டு கீழிறங்கி வந்தான். அவரவர் தங்களுக்கு பிடித்த உணவுகளை தட்டுகளில் எடுத்துக்கொண்டு ஆங்காங்கு அமர்ந்து உண்ணத் தொடங்கினர். “மோனி எங்க இருக்க” என கனி […]
தேனிலும் இனியது காதலே -12 Read More »