நயமொடு காதல் : 26
காதல் : 26 ரோஹித் கார் ரேசிங் கலந்து கொள்வான். அதனால் கார் ரோகித்தின் கையில் பறந்தது. மிக வேகமாக வந்து அந்த ஹாஸ்பிடலில் முன்பாக காரை நிறுத்தினான். டாக்டருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல அவர் ஹாஸ்பிடல் வாசலில் தயாராக நின்று இருந்தார். கார் வந்ததும் காரில் இருந்து வேலுச்சாமியை ஸ்ட்ரக்சரில் வைத்து ஐ சி யு க்கு அழைத்துச் சென்றனர். கிருத்திஷ் அன்னத்தின் கையைப் ப்பிடித்துக் கொண்டு, “அன்னத்தை இது ஹாஸ்பிடல். தயவு செய்து […]