முரடனின் மான்விழி
சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது…. என்ற பெயர் பலகையை தாங்கிக் கொண்டு போர்டு இருக்க… இதற்கு அப்புறம் எங்கு செல்ல வேண்டும் எப்படி செல்ல வேண்டும் அவனுக்கு ஒன்றுமே புரியாமல் எல்லோரையும் பார்க்க… அவர்களோ நன்றாக தூங்கிக் கொண்டிருக்க .., வேறு வழியில்லாமல் ராஜ குமாரை எழுப்பி கேட்கலாம் … என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க … ஆனால் அவரோ அசதியில் மிகவும் நன்றாக தூங்கிக் கொண்டிருக்க ..பக்கத்தில் இருப்பவர்களை பார்த்தால்… இரு […]