மின்சார பாவை-15
மின்சார பாவை-15 யுகித்தின் முகத்தைப் பார்த்து ஓடியதெல்லாம் ஒரு காலத்தில் நடந்ததாகத் தோன்ற, இப்போதெல்லாம் அவனைப் பார்க்கவில்லை என்றால் தான் வெண்ணிலாவுக்கு ஏதோ செய்தது. அவள் பார்வை அவனை சுற்றியே அலைபாய. அதைக் கண்டு கொண்ட அவளது நண்பர்களோ, அவளை கேலி செய்ய ஆரம்பித்தனர். “சும்மா கிண்டல் பண்ணாதீங்க எருமைங்களா. நான் யாரையும் பார்க்கவில்லை.” என்று அவள் மறுப்பாள். “அப்படியா நம்பிட்டோம். நம்பிட்டோம்.” என்று அதையும் கேலி செய்தது அந்த பஞ்ச பாண்டவ அணி. பிறகு முகம் […]