Competition writers

Avatar photo

அடியே என் பெங்களூர் தக்காளி…(2)

அத்தியாயம் 2   “எனக்கு கண்டிப்பா அந்த ராகவ்க்கு சாம்பவியை கல்யாணம் பண்ணி வைக்க இஷ்டமில்லை பல்லவி. நிச்சயதார்த்தம் அப்போ உன்னை பிடிக்கவில்லை உன் தங்கச்சியை தான் பிடிச்சிருக்குன்னு சொல்லி என் பொண்ணோட மனசை கொன்று போட்ட ஒருத்தனை என்னால் எப்படி மருமகனா ஏற்றுக் கொள்ள முடியும் , அது மட்டும் இல்லை உன் மனசுல கூட அவன் மேல் ஒரு அபிப்பிராயம் இருந்துச்சுல பல்லவி நாளைக்கு அவன் சாம்பவியை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வரும் […]

அடியே என் பெங்களூர் தக்காளி…(2) Read More »

என் தேடலின் முடிவு நீயா

தேடல் 03 ஸ்விம்மிங் பூல் அருகே திடகாத்திரமான மேனியுடன் நின்றிருந்தான் அவன்… மகாதேவ்…  தட் தட் என்ற ஹீல்ஸ் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தான்…  இளம் ரோஜா வர்ண…நீண்ட கைகளையுடைய தொடை வரையுள்ள லேஸ் ப்ராக்கொன்று அணிந்திருந்தாள்… அவள் தோற்றத்திலே ஒரு பெண் சிங்கத்துக்குரிய கம்பீரம் இருந்தது… அவள் பார்வையிலே திமிர், கம்பீரம் இருந்தது… தோள்பட்டை வரையுள்ள சுருள் சுருளான கூந்தல்…  நவ நாகரீக மங்கையாக திகழ்ந்தாள்… நீச்சல் தடாகத்தை அவள் நெருங்கியதும் அவளை கீழிருந்து மேல்வரை

என் தேடலின் முடிவு நீயா Read More »

அரிமா – 1

அன்று….   கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் ஜனவரி 1 , 1986ஆம் ஆண்டில்   விடியல் நெருங்கியும் உறங்கிக்கொண்டிருந்த மனிதர்களை எப்படி எழுப்புவது என்ற தீவிர யோசனையுடன் உக்கிரமாக உதித்துக் கொண்டிருந்தான் ஆதவன், அவனது கதிரில் ஒன்று நேர் கோடாக ஜன்னல் வழியாக வந்து கட்டிலில் வலியில் துடித்துக்கொண்டிருந்த பெண்ணவளின் மேடிட்ட வயிற்றில் சுள்ளென்று விழுந்தது.   “ஆ ஆ.ம்.மா” பெரிதாக ஒரு அலறல் ஒலி அப்பெண்ணிடம் இருந்து எழுந்தது.  

அரிமா – 1 Read More »

ஸ்டில் ஐ லவ் யூ…(1)

அத்தியாயம் 1   “என்ன பொண்ணு வளர்த்து வச்சுருக்க அன்னம், பாரு உன் பொண்ணு அடிக்கிற கூத்தை பொட்டைப் பிள்ளையை ஒழுங்கா படிக்க வச்சோமா காலா காலத்தில் நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் கட்டி வச்சோமான்னு இல்லாமல் மைதானம் மைதானமா சுத்த அனுப்பி இருக்க”.   “அந்த டீவி பெட்டியை பாரு உன் மகள் அந்த கிரிக்கெட் விளையாடுற பையனை பார்த்து ஐ லவ் யூ னு போர்டு காட்டிட்டு இருக்கா” என்று பொரிந்து தள்ளினார் கல்யாணி

ஸ்டில் ஐ லவ் யூ…(1) Read More »

தேவை எல்லாம் தேவதை..

தேவதை 5   பெஞ்சில் தலை கவிழ்த்து படுத்திருந்தவனை கண்டு மனம் வருந்தி செய்வதறியாது அமர்ந்திருந்தான் ஜெய்… திடீரென தேவாவின் நெற்றியில் மயிலிறகை வைத்து வருடுவது போல் இருக்கவும்,, கண் திறந்து பார்க்க…, தர்ஷினி தான் தைலம் எடுத்து அவன் நெற்றியில் தன் மென் பஞ்சு விரல்களால் தடவிவிட,, அது அவனுக்கு இதமாய் இருந்தது… சிறிது நேரம் அந்த நிலையில் அப்படியே கண் அயர… அப்போது தேவாவின் கன்னத்தை திருப்பி தன் பக்கம் வைத்துக் கொண்டாள்… அவன்

தேவை எல்லாம் தேவதை.. Read More »

4. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 4   என்னை பொறுத்தவரை அது ஜஸ்ட் ஒரு ஒன் நைட் ஸ்டேண்ட் அவ்வளவு தான் அமுதினி அமைதியாகவே அமர்ந்திருக்க, அவளையும்  வாட்ச்சையும் மாறி மாறி பார்த்த தேவ் அவள் பேசுவது போல் தெரியவில்லை என்றவுடன் கோபமாக அங்கிருந்து எழுந்து செல்ல முயற்சிக்க, சட்டென்று அவன் கையை பிடித்து தடுத்த அமுதினி   “ப்ளீஸ் ஒரு நிமிஷம் எனக்காக…” என்று கலங்கிய கண்களோடு கேட்க, ஏனோ பெண்ணவளின் கலங்கி விழிகளை பார்த்தவனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை.

4. யாருக்கு இங்கு யாரோ? Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 3   அரவிந்த் வீட்டில் எல்லோரும் தயாராகிக் கொண்டு இருந்தார்கள்.   அந்த வீட்டின் தலைவி தேவகி.. கொஞ்சம் பொறுமைசாலி. இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தாய் தானே. எந்தவொரு விஷயத்தையும் பொறுமையாக கையாள்வதில் அனுபவம் கொண்டவர்… கணவர் சுகுமாரன்  முதலில்  துபாயில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்… அப்பொழுது அவர் மகன்களுக்கு சிறிய வயது…. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தனர்…. தேவகி தான் தன் மாமியாரருடன் வசித்து வந்தார்….. அவருக்கும் அவருடைய மாமியாருக்கும்  கருத்து வேறுபாடுகள் வந்தது

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

6. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 6 ஹாஸ்பிடலை நெருங்கும் போது ஆரவ் அர்விந்தை அழைத்து சொல்ல, அவன் மலரை அழைத்து செல்ல கீழே வந்து காத்திருந்தான். இறங்கியவள் அவன் கண்களை சந்திக்காமல் வேறெங்கோ பார்த்தாள். அவளுக்கு இருந்த பதட்டத்தில், எதிலும் கவனமில்லை. அவ்வளவு பெரிய மருத்துவமனையை வியந்து பார்த்தாள். இதென்ன இவ்ளோ பெரிசா இருக்கு, ஆஸ்பத்திரி மாதிரியே இல்லையே! அவள் திருவண்ணாமலையை தாண்டியது இல்லை, அவள் ஆச்சரியப்படுவதில் தப்பில்லை! ஆரவ் அப்படியே கிளம்பி விட, மலரை அழைத்துக் கொண்டு லிப்ட்டிற்கு

6. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 2

அத்தியாயம் – 2 படபடக்கும் நீள் விழிகள் மிரள சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடி தன் முன்னே நின்றிருக்கும் பெண்ணின் செயலை இமை வெட்டாமல் பார்த்த ரிஷியின் அதரம் மௌனப் புன்னகையில் மலர்ந்தன. “ஹேய் லுக், சீனியர் கூப்ட்டா விஷ் பண்ண தெரியாதா..” எங்கோ பார்த்தவளின் கவனத்தை சொடக்கிட்டு அழைத்து தன் புறம் திருப்பி இருந்தான். “க்.குட் மார்னிங் சீனியர் அண்ணா..” ஒரே வார்த்தையில் அவனை பஞ்சர் செய்ய, சிவா சபரி இருவரும் வாய் பொத்தி சிரிப்பதை கண்டு

ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 2 Read More »

என் தேடலின் முடிவு நீயா

தேடல் 02 அபின்ஞான் அன்று ஐந்து மணிக்கே தன் வேலைகளை முடித்துவிட்டு கரனை அழைத்தான்… கரன் வரவும், “நான் இப்ப வீட்டுக்கு போறேன் டா… ஜுவல்ஸ் டிசைன்ஸ்ஸ மட்டும் செக் பண்ணிக்கோ… அந்த வேல மட்டும் தான் பாக்கி இருக்கு” என்று அபின்ஞான் கிளம்பப் பார்க்க… அவனை தடுத்து நிறுத்தினான் கரன்…  “கேக்க மறந்துட்டேன்டா… போன வாரம் பார்க்க போன பொண்ணு மேட்டர் என்ன? ஏதாவது விசேஷமா மச்சி… சீக்கிரமாவே கிளம்பிட்ட… என்கிட்ட சொல்லவே இல்ல” என்று

என் தேடலின் முடிவு நீயா Read More »

error: Content is protected !!