மயக்கியே என் அரசியே..(14)
அத்தியாயம் 14 “என்ன அருணா உனக்கு சந்தோஷம் தானே” என்று சௌந்தரவள்ளி கேட்டிட, “சந்தோஷம் தான் அம்மா” என்று தன் முகத்தை இயல்பாக மாற்றி நடிக்க ஆரம்பித்தாள் அருணா. “யார் யார் தம்புடு ஹாஸ்பிடல் போனீங்க” என்ற அருணா தேவியிடம் “நான் ,அர்ச்சனா , தெய்வானை மூன்று பேரும் தான் அக்கா” என்றான் கார்த்திகேயன். “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? முதல் முதலாக உன் பொண்டாட்டி குழந்தை உண்டாகி இருக்காள். இவளை போய் […]
மயக்கியே என் அரசியே..(14) Read More »