யாருக்கு இங்கு யாரோ? ஆதினி (ஆதிலட்சுமி) introduction
நாயகியின் ஒரு சின்ன அறிமுகம் : ஆதினி அன்பும் அழகும் நிறைந்தவள்… பல தலைமுறைகளுக்கு பின் அந்த பெரிய வீட்டில் பிறந்த முதல் பெண் வாரிசு.. அதனாலோ என்னவோ அந்த மொத்த குடும்பத்திற்கும் செல்ல பிள்ளை.. சொல்ல போனால் அந்த வீட்டிற்கு மட்டுமல்ல மொத்த ஊருக்கும் அவள் தான் செல்ல பிள்ளை, அவள் பேச்சுக்கு மறுபேச்சே அங்கு இல்லை, குறும்புகளின் ராணி.. ஏழை எளிய மக்களுக்கு அன்னலட்சுமி அதற்காக எல்லாம் அவளை நம்பி விட வேண்டாம்… எந்த […]
யாருக்கு இங்கு யாரோ? ஆதினி (ஆதிலட்சுமி) introduction Read More »