நேசம் கூடிய நெஞ்சம்(Teaser)
“எனக்கு இந்த கல்யாணத்தில கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை” – கடுகடுவென்று பேசினான் அரவிந்தன். “புதுசா எதாவது சொல்லுங்க” – கவலை இல்லாமல் பதில் சொன்னாள் மலர்விழி. “நம்ம இரண்டு பேர் வாழ்க்கையையும் கெடுக்க போற நீ!” ” இப்போ உங்க வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கா?” அவன் அறையில் கிடந்த மது பாட்டில்களை காட்டி கேட்டாள். இஷ்டம் இல்லாமல் திருமணம் செய்யும் நம்ம ஹீரோ எப்படி மாறுரார் பார்போம்!
நேசம் கூடிய நெஞ்சம்(Teaser) Read More »