2.சிறையிடாதே கருடா
கருடா 2 தாழ் போடாமல் சாற்றி இருந்த கதவை நாகரிகம் கருதிக் கூடத் தட்டாமல், வெடுக்கென்று உள்ளே நுழைந்த காவல் அதிகாரிகள் வீடு முழுவதும் தேட ஆரம்பித்தார்கள். ஐந்து நிமிடத்தில் முழு வீட்டையும் சுற்றி வந்துவிடலாம். அவ்வளவு சின்ன வீட்டைப் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். “என்ன சார் வேணும், யாரைத் தேடுறீங்க?” தன் வீட்டிற்குள் நுழைந்த காவலர்களைக் கண்டு பதறிய சரளா இதயம் தடதடக்க விசாரிக்க, “உன் பையன் எங்க?” கேட்டார்கள் அதிகாரமாக. “சின்னவன் […]
2.சிறையிடாதே கருடா Read More »