உயிர் தொடும் உறவே -39
உயிர் -39 மீனாட்சி மற்றும் ஆதியினால் பாண்டியன் மற்றும் புகழனியின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. லண்டனுக்கு திரும்பி விட்டனர் இருவரும். அன்றாட வாழ்க்கை வழக்கம் போல நடந்து கொண்டிருந்து. “ மீனாட்சி…உன் கிட்ட ஒண்ணு… ம்ம்கூம்..இல்லை ரெண்டு சொல்லனும்…” என்றான் ஆதி. அவள் ஏதோ எழுதிக் கொண்டே, “சொல்லுங்க…”என்றாள். “ஈஸ்வரனுக்கு நேஹாவை பிடிச்சிருக்கு போல…” என்றான். சட்டென்று எழுதுவதை நிறுத்தி விட்டு, “ நீங்களா எதுவும் கற்பனை பண்ணாதீக… அப்படி நடந்தா நல்லது […]
உயிர் தொடும் உறவே -39 Read More »