வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௧ (1)
அம்பு – ௧ (1) அந்த ஐந்து நட்சத்திர விடுதியினுள் நுழைந்த மகிழுந்து விடுதியின் வாசலில் நிற்க அதிலிருந்து இறங்கினான் அந்த ஆறடி ஆண் மகன்.. அவன் இந்திர தனுஷ்.. பல நாட்களாய் மழிக்கப்படாத அடர்ந்த தாடியும் மீசையும் கண்களில் ஏதோ ஒரு வித ஆத்திரமும் சோகமும் கோபமும் கலந்திருக்க உயிர்ப்பில்லாத ரௌத்ர விழிகளோடு கண் முன்னே வருபவர்களை எரிப்பது போல் கூர்ந்து பார்த்தபடி இறங்கியவனை தேடி அந்த விடுதியின் பணியாளர் ஒருவர் ஓடி வந்து வணக்கம் வைத்தார்.. […]
வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௧ (1) Read More »