எனை ஈர்க்கும் காந்தப்புயலே
புயல் – 3 “என்ன உளறுர” என்ற சூரிய பிரசாத்தின் வார்த்தையில், “நான் ஒன்னும் உளறல உண்மையை தான் சொல்றேன். இவர் என்னை தப்பா டச் பண்ணாரு அதனால் தான் நான் அடிச்சேன்” என்று கூறியவளுக்கு அவர்கள் இருவரின் மீதும் அத்தனை கோபம் வந்தது. தப்பு செய்தது அவன் ஆனால் கேள்வி கேட்பது என்னையா.. என்னை ஏதோ குற்றவாளி போல் நிற்க வைத்து கேள்வி கேட்கிறானே என்று எண்ணுகையில் சூரிய பிரசாத் மீதும் அத்தனை ஆத்திரம் வந்தது. […]
எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »