மான்ஸ்டர்-1
கேப்பச்சினோ-1 மதுரை மரக்காணத்தில் இருக்கும் கலைக் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் ஆட்டம், பாட்டமாக அந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர். பின்னே இருக்காத அந்த கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு அன்று கடைசி பரிட்சை. அதனை வெற்றிகரமாக முடித்துவிட்டு தான் இப்போது ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். அதே நேரம் அவர்கள் முகத்தில் ஒரு பக்கம் சோகம் வேறு வழிந்தோடியது. பின்னே மூன்று ஆண்டுகளாக ஒரே வகுப்பில் படித்து, ஒன்றாக சுற்றி, ஆட்டம், பாட்டம், ரகளை, சண்டை என்று எவ்வளவு கண்டுக்கழித்து இனிமையாக […]