எல்லாம் பொன் வசந்தம்..(14)
அத்தியாயம் 14 காதலினன் ஓசையில் மகிழ்வது என்பது யுத்தத்தில் அம்மா ராகம் கேட்பதை போன்று! நால்வரும் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவழித்தார்கள். அன்றைய தினத்தில் அவர்கள் அருகிலிருந்த அருவிக்கு சென்று விளையாடுவது, ஹோட்டலில் சாப்பிடுவது என்று குதூகலித்தார்கள். கூடுதல் இணைப்பாக லோகேஷூம் திலீப்பின் செல் அழைப்பால் இணைந்து கொள்ள மதியை தான் மற்றவர்கள் கிண்டலடித்து கொன்று விட்டார்கள். மனம் முழுவதும் நேசத்தோடு திலீப்பும் வைஷியாவும் கண்களாலே உரையாடி கொண்டிருந்தார்கள். காலையில் சென்றவர்கள் […]
எல்லாம் பொன் வசந்தம்..(14) Read More »