விதியின் முடிச்சு…(3)
உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் வெரோனிகா. அவள் இதுவரை புடவை கட்டியதில்லை. புடவையுடன் உறங்குவது அவளுக்கு சிரமமாக இருந்தது. கணவனாவே இருந்தாலும் புதிதாக ஒரு ஆண்மகனின் அறையில் படுத்திருக்கிறாள். புடவை உறங்கும் போது விலகினால் என்ன செய்வது என்று போர்வையை நன்றாக போர்த்திக் கொண்டு படுத்தாலும் அவளுக்கு புடவையுடன் தூங்குவது ஏதோ போல் இருந்தது. அவளது கண்ணாடி வளையல் சத்தமும், ஜல், ஜல் என்ற கொழுசு சத்தமும் அவனது உறக்கத்தைக் கலைத்தது. அவள் உருண்டு , பிரண்டு […]
விதியின் முடிச்சு…(3) Read More »