மை டியர் மண்டோதரி…14
“ஏங்க உங்களைத் தாங்க அப்பத்தில் இருந்து ஷ்ராவனி மேடம்னு கூப்பிட்டு இருக்கேன் உங்க காதுல விழுகலையா” என்றான் தஷகிரிவன் . அவனை முறைத்தவள், “எதுக்கு என்னை கூப்பிட்டுட்டு இருக்க” என்றாள் ஷ்ராவனி. “எதுக்கு கூப்பிடுவாங்க சப்ஜெக்ட்ல டவுட் நீங்க என்னோட ப்ரொபசர் தானே உங்ககிட்ட தானே டவுட் கேட்க முடியும் ” என்ற தஷியை முறைத்தவள், “நிஜமாவே டவுட் கேட்க தான் என்னை கூப்பிட்டியா” என்றாள் ஷ்ராவனி. “பின்னே என் கூட சினிமாவுக்கு வாங்கனு சொல்றதுக்கா கூப்பிட்டேன், […]
மை டியர் மண்டோதரி…14 Read More »