மை டியர் மண்டோதரி…(12)
ஷ்ராவனி சொன்னது போலவே மறு நாள் அவளது தந்தை கல்லூரிக்கு வந்தார். கல்லூரியில் தசகிரீவன் அவளைப் பார்த்து வணக்கம் வைத்திட யார் இது என்றார் கதிர்வேலன் .என்னோட ஸ்டூடன்ட் இவதான் நேத்து என்னை டிராப் பண்ணினான் என்றாள் ஷ்ராவனி . இவன் ஸ்டுடென்ட்டா கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்லை என்ற கதிர்வேலன் அவனைப் பற்றி கல்லூரியில் விசாரித்து அவன் மாணவன் தான் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே கல்லூரியை விட்டு சென்றார். அவளுக்கு அவமானமாக இருந்தது தன் […]
மை டியர் மண்டோதரி…(12) Read More »