மை டியர் மண்டோதரி…(3)
என்ன மச்சான் உன் தம்பிகாரன் வெறுமனே டீஸ் தான் பண்ணுகிறானா இல்லை ரகசியமா அந்தப் பிள்ளையை லவ் எதுவும் பண்ணுகிறானா என்றான் விஷ்ணு. ஏன்டா நாயே உனக்கு இந்த தேவை இல்லாத ஆணி என்ற தஷகிரிவனிடம் அட இதெல்லாம் ஒரு ஜெனரல் நாலேட்ஜ் மச்சி என்றான் விஷ்ணு. நல்ல நாலேட்ஜ் போடா வெண்ணெய் என்ற குகனிடம் மச்சான் பட்டரோட மச்சானும் பட்டர் தானே என்று விஷ்ணு கூறிட அண்ணன்,தம்பி இருவரும் சேர்ந்து அவனை மொத்தினர். டேய் […]
மை டியர் மண்டோதரி…(3) Read More »