மை டியர் மண்டோதரி…(1)
அதிகாலைப் பொழுதில் அலாரம் விடாமல் அடித்துக் கொண்டிருக்க அது முழுவதும் அடித்து ஓய்ந்த பிறகு மெல்ல கண்விழித்தான் அவன். அந்த அறை முழுவதும் புத்தகங்கள் அங்கும் , இங்கும் சிதறிக் கிடந்திட அதை சட்டை செய்யாமல் எழுந்தவன் நேராக குளியலறைக்குள் புகுந்து கொண்டான். அந்த அறை முழுவதும் அவனது போட்டோக்களே சுவரெங்கிலும் இருந்தது. குளித்து முடித்து தலை துவட்டியபடி அறைக்குள் அவன் வர அவனது அறைக் கதவு தட்டப்பட்டது. அவன் சென்று கதவைத் திறந்திட அவனது […]
மை டியர் மண்டோதரி…(1) Read More »