நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…4
நீங்களா வாங்க அண்ணா என்றாள் வேல்விழி. என்ன பாப்பா அண்ணன் மேல கோபமா என்ற சுரேந்திரனிடம் ஆமாம் கோவம் தான் என்றவளின் கண்களைப் பொத்தியவன் அவளை அழைத்துச் செல்ல அண்ணா எங்கே கூப்பிட்டு போறிங்க என்றாள். வா பாப்பா என்றவன் அவளது கண்களைத் திறக்க அவளின் முன்பு பேசுகின்ற இரண்டு கிளிகளை பறக்க விட்டான் நரேந்திரன். சின்ன அண்ணா என்றவளிடம் எங்க பாப்பாவோட சந்தோசம் அண்ணன்களுக்கு தெரியாதா என்ன என்ற நரேந்திரனைக் கட்டிக் கொண்டவள் என் செல்ல […]
நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…4 Read More »