விதியின் முடிச்சு…(52)
என்ன ரோனி வினோதா வீட்டுக்கு போறோம்னு சொல்லிட்ட அவங்க தான் ஊருக்கு போயிட்டாங்களே என்ற உதயச்சந்திரனிடம் அட ஆமாம் மாமா மறந்தே போயிட்டேன் என்ற வெரோனிகா சரி அப்போ நாம வீட்டுக்கு போகலாம் என்றாள். ஏன் நாம வேற தியேட்டருக்கு சினிமா பார்க்க போகலாமே என்றவனிடம் மாமா எனக்கு தூக்கம் வருவது போல இருக்கு அதனால நாம வீட்டுக்கு போகலாமே ப்ளீஸ் என்றாள் வெரோனிகா. சரியென்று அவளுடன் வீட்டிற்கு சென்றான் உதயச்சந்திரன். நீ தூங்கு ரோனி நான் […]
விதியின் முடிச்சு…(52) Read More »