விதியின் முடிச்சு..(32)
என்ன சொல்லுற தேவ் உதய்க்கு கல்யாணம் முடிஞ்சுருச்சா என்ற நெடுஞ்செழியனிடம் ஆமாம் மாமா உதய்க்கு கல்யாணம் ஆகிருச்சுனு சித்தப்பா சொன்னாரு. ஆனால் ரிசப்சன் எல்லாம் ஒன்றும் வைக்கவில்லை ஏன்னு தான் தெரியலை என்ற தேவச்சந்திரன் தன் மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். உறக்கம் கலைந்து எழுந்த இந்திரஜா குளித்து முடித்து உடைமாற்றி வந்தாள். என் அக்கா உங்களை ஏமாத்தினது மாதிரி நான் உங்களை ஏமாத்த மாட்டேன் மாம்ஸ் என்று உதயச்சந்திரனின் போட்டோவிடம் பேசியவள் மாடிப் படிகளில் […]
விதியின் முடிச்சு..(32) Read More »