விதியின் முடிச்சு….(22)
மச்சான் நீங்க வாங்க போகலாம் அது கிடக்கு லூசு என்ற சக்திவேல் அவனை அழைத்திட ஒரு ஐந்து நிமிசம் மச்சான் நான் வரேன் என்றவன் என்ன ரோனி இது ஏன் இப்படி பண்ணுற அப்படி எங்கே கூப்பிடுறாரு உன் அண்ணன் என்றான் உதயச்சந்திரன். மாமா அது கள்ளு இறக்கிற இடத்துக்கு போகுது. உங்களையும் குடிக்கச் சொல்லும் அதனால தான் வேண்டாம்னு சொல்லுறேன். நாளைக்கு அப்பாகிட்ட சொல்லி பதனி வாங்கி வர சொல்லுறேன். கள்ளு குடிக்காதிங்க என்றவளைப் […]
விதியின் முடிச்சு….(22) Read More »