விதியின் முடிச்சு (12)
யாரைக் கூப்பிட சித்தி போறிங்க என்ற உதயச்சந்திரனிடம் வந்துட்டியா உதய் ரோனி இன்னும் கீழே வரவில்லை. அவளை கூப்பிடத் தான் போகிறேன் என்றார் சுசீலா. நீங்க இருங்க சித்தி நானே போயி கூட்டிட்டு வரேன் என்றவன் தன்னறைக்கு சென்றான். அறையில் அவள் இல்லை. பால்கணியிலே அமர்ந்திருந்தாள். அவளருகில் வந்தவன் அவளது தலையைத் தொட போனான். தொடாமல் கையை எடுத்துக் கொண்டவன் வெரோனிகா என்றிட அவள் அசையவே இல்லை. அவளருகில் அமர்ந்தவன் சரி ஓகே […]
விதியின் முடிச்சு (12) Read More »