முரணாய்த் தாக்கும் அரண் அவன்- 38
அரண் 38 ருத்ர பிரசாத்தின் அரைகூவலான பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த துருவன் அவன் கூறும் விடயங்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டான். துருவனை முறைத்துப் பார்த்தபடி நெஞ்சில் இருக்கும் வஞ்சங்களை வாய் வழியாக கொட்டத் தொடங்கினான் ருத்ர பிரசாத். “உங்க அப்பன் தான் எங்க அப்பாவோட இந்த நிலைமைக்கு காரணம் அது உனக்குத் தெரியுமா..? உன்னோட உயர்திரு மரியாதை மிகு தனபாலுக்கு இது எல்லாமே தெரியும். ஆனா இருந்தும் அவர் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத பணத்துக்காக […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன்- 38 Read More »