முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 40
அரண் 40 குண்டு ஹன்னிலிருந்து நொடிப் பொழுதில் பாய்ந்து சென்றது. குண்டு பாய்ந்த சத்தத்தில் அனைவரும் இறுகக் கண்களை மூடிக்கொண்டனர். அந்த குண்டு பாய்ந்து தாக்கிய நொடியில் “ஆஹ்ஹ்ஹ்..” என்ற பெரிய சத்தத்துடன் ரத்த வெள்ளம் அங்கு ஆறாகப் பெருகியது. துருவனின் உயிர் இதோ பிரிந்து விட்டது என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையே அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. குண்டு ஹன்னின் முனையிலிருந்து பாய்ந்ததும் உடலில் இருந்த உயிரை அப்படியே உருவிக்கொண்டு சென்றது தான் ஆனால் […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 40 Read More »