முரணாய்த் தாக்கும் அரண் அவன் –
அரண் 30 அழைப்பினை துண்டித்து விட்டு திரும்ப துருவன் இமைக்காமல் அற்புதவள்ளியை பார்த்து கொண்டிருந்தான். துருவனின் எதிர்பாராத அந்தப் பார்வையின் வீச்சு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வள்ளிக்கு ஏதோ ஊடறுத்து செல்வது போல இருந்தது. அந்தப் பார்வையை எதிர்கொள்ள திராணியற்று அற்புதவள்ளி வெட்கத்துடன் தலைக்கவிழ அவளது கன்னச் சிவப்பைக் கண்டு சிரித்த வண்ணம், “என்னவாம் உங்க அத்தை..” அவன் கேட்கும் கேள்வி சிறிது நேரம் அவளது காதில் விழவே இல்லை காலையில் நடந்த அனைத்து விடயங்களும் […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன் – Read More »