முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 20
அரண் 20 துருவன் கூறிய வார்த்தைகளை கேட்டதும் அவளுக்கு அந்த அறையில் மூச்சடைப்பது போல இருந்தது அவன் வெளியே போ என்று கத்திய பின் எவ்வாறு அவன் முன்னே நிற்பாய் உடனே வெளியே வந்தவள், துருவன் கூறிய வார்த்தைகளை ஏற்க முடியாமல் அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் எதிரொலிக்க, அவளால் அந்த குரலை சகிக்க முடியவில்லை. “உனக்கு எப்படி தெரியும் படிச்சிருந்தா தானே உனக்கு இதெல்லாம் புரிகிறதுக்கு மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத பட்டிக்காடு […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 20 Read More »