கிருத்திகா ஜெயசீலன்

11. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 11 அவளின் நேர்முக தேர்வை முடித்து மகிழ்ச்சியாக வீட்டிற்கு வந்தாள் செங்கனி! அவளின் முகத்தில் இருக்கும் புன்னகையே பொன்னம்மாளுக்கு கூறியது அவள் தேர்வு பெற்றுவிட்டாள் என்று! “என்ன மா வேலை கிடைச்சிருச்சா?”, என்று அவரும் புன்னகையுடன் கேட்க, ஆமாம் என்று தலைசாய்த்தாள். “பசங்களும் அவரும் சாப்டங்களா அத்த?”, என்று அவள் கேட்டுக்கொண்டே சோபாவில் அமர, “அச்யுத் சாப்டு தூங்குறான். கயலும் படிச்சுக்கிட்டு இருக்கா…  உன் புருஷன் தான் ரூம விட்டு வெளிய வரல!”, என்று அவர் […]

11. செந்தமிழின் செங்கனியே! Read More »

10. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 10   நேர்முக தேர்விற்காக அமர்ந்து இருந்தாள் செங்கனி. ஆம்! அவள் அன்று சொன்னதை நிறைவேற்ற துணிந்து விட்டாள். ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக, ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக கூற, இதோ வந்து விட்டாள்! அவளின் வாழ்வின் அடுத்த அத்த்யாயத்தை துவங்க! எந்த இடத்தில் இருந்தும் துவங்கலாம்! நம் கையில் தானே உள்ளது நம் வாழ்க்கை! நம் வாழ்க்கையை எப்போது வேண்டுமானாலும் மற்றும் சக்தி நம்மிடம் தான்

10. செந்தமிழின் செங்கனியே! Read More »

9. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 9   அடுத்த நாளும் விடிந்தது! கனியின் வாழ்வு மாறப்போகும் நாள்! கடந்த சில நாட்களாக இனியனிற்கு வேலை சுமை அதிகமாக ஆக ஆரம்பித்தது. அவனுக்கு வேலையில் இருக்கும் பளுவின் அழுத்தத்தை வீட்டில் காட்ட துவங்கி இருந்தான். அனைவரும் பல்லை கடித்து கொண்டு தான் இருந்தார்கள். எப்போது வீட்டிற்கு வந்தாலும் ஏதாவது ஒரு வம்பை இழுத்து வைத்தான். கனியும் முடிந்த அளவு பிள்ளைகளை இதில் இருந்து தள்ளி வைக்க தான் நினைத்து கொண்டு இருந்தாள். ஆனால்

9. செந்தமிழின் செங்கனியே! Read More »

8. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 8   எப்படியோ அன்று முதல் இனியனும் ஏதும் பேசவில்லை. அவனின் அலுவக நண்பரும் பெரியதாக இதை பற்றி அலுவலகத்தில் வாய் திறக்கவில்லை. திறந்தாள் அவருக்கு அல்லவா அவமானம்! ஒரு பெண் அவரை அனைவரின் முன்னிலையிலும் கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் என்றால் வெளியே அவரால் எப்படி சொல்லிவிட முடியும்! அச்யுத்தின் பிறந்த நாளிற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருந்தாள் கனி. அந்த நாளும் வந்தது. அன்று இனியனும் சீக்கிரமே வீடு வந்து சேர்ந்து இருந்தான்.

8. செந்தமிழின் செங்கனியே! Read More »

7. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 7   இனியன் கோவமாக காரை நிறுத்தி இருந்தான். இன்னுமும் அவனுக்கு கோவம் தீர்ந்த பாடு இல்லை. என்னவெல்லாம் செய்து விட்டாள் என்கிற ஆத்திரம் ஒரு பக்கம். நாளை அவன் அலுவலகத்தில் அவனுக்கு என்ன அவமானம் நிகழுமோ என்கிற பதற்றம் வேறு! ஆனால் அவனுள் காரில் இருந்த யாருக்கும் எந்த வித பதற்றமும் இல்லை. அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தான். “நான் தான் வேணான்னு சொன்னேன்ல”, என்று அடிக்குரலில் அவன் சீறிக்கொண்டு அவனின் காரை விட்டு

7. செந்தமிழின் செங்கனியே! Read More »

6. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 6   இப்படியாக அவர்கள் இரவு உணவு உண்டு விட்டு, அவரவர் அறைக்குள் நுழைந்தனர். அவள் உள்ளே நுழைந்தவுடன், இனியன் அவளை கைகளில் ஏந்தி கொண்டான். “என்ன பண்றீங்க?”, என்று அவள் முடிக்கும் முதல் அவளின் இதழ்களை சிறை செய்தவன், அவளை படுக்கையில் கிடத்தி மின்விளக்கை அணைத்து அவளை மொத்தமாக கொள்ளையிட்ட பின் தான் விலகினான். அவளில் இருந்து விலகி படுத்தவன், அவள் புறம் திரும்பி, “என்ன டி பசங்க என்ன கலாய்ச்சா ரொம்ப உனக்கு

6. செந்தமிழின் செங்கனியே! Read More »

5.செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 5 கனி உள்ளே நுழைந்ததும், இனியன் அவளை தான் பார்த்தான். ஆனால் அவள் தான் அவனை சட்டை செய்யாது, அவள் உடை மாற்ற நைட்டியை எடுத்து கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள். அவனுக்கு காதில் இருந்து புகை வராத குறை தான். அவனை கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள் அல்லவா! இப்போது அவனுக்கும் புரிந்தது, பிடித்தவரின் ஒதுக்கம் எவ்வளவு கொடியது என்று! உடையை மாற்றி கொண்டு வந்தவள், அவனின் மற்றைய பக்கத்தில் சென்று படுக்க

5.செந்தமிழின் செங்கனியே! Read More »

4. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 4   காரை அவன் செலுத்த ஆரம்பித்த பிறகு இருவர் இடத்திலும் மௌனம். அவன் தான் பேச ஆரம்பித்து இருந்தான். “உன்னை எல்லாம் பார்ட்டிக்கு கூட்டிட்டு போனதுக்கு நானே என்னை செருப்பால அடிச்சிக்கணும்”, என்று சொல்லிக்கொண்டே அவன் காரை ஒட்டிக்கொண்டு வரவும், அவனின் காலை பார்த்தாள். “என்ன டி கீழ பார்க்குற?”, என்று அவன் அவளை முறைக்க, “நீங்க ஷு தான் போட்டு இருக்கீங்க, நான் வேணா என் செருப்பை கழட்டி தரவா?”, என்றவள் அவனை

4. செந்தமிழின் செங்கனியே! Read More »

3. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 3   அடுத்த ஒரு மணிநேரத்தில் அவர்கள் பார்ட்டி நடக்கும் ஹோட்டல்லை அடைந்தார்கள். அவர்களுக்கு கொடுத்து இருந்த அழைப்பிதழையும் இனியனின் ஐடி கார்டையும் பார்த்த காவல் ஊழியன் அவனை உள்ளே அனுப்ப, அவனின் பின்னே வந்த செங்கனியை வழி மறைத்தான்.   அவள் இனியனை பார்க்க, “ஷி இஸ் மை வைப்”, என்று சொல்லவும் அவளை உள்ளே விட்டுட்டு விட்டான். அவர்களின் பின்னால் வந்த ஒரு அரைகுறை ஆடை பெண்ணை மட்டும் எதுவுமே கேட்காமல் உள்ளே

3. செந்தமிழின் செங்கனியே! Read More »

2. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 2   அவளின் முன் வந்து நின்றான் இனியன். அவனுக்கு முப்பத்தி எட்டு வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு அழகான ஆண்மகன் தான் அவன். உடற்பயிற்சி செய்து திடகாத்திரமான உடல் கட்டமைப்பு வேறு.   அவனின் முன் அவள் குழந்தை போல தான் தெரிந்தாள். அவனின் இந்த அழகை கூட அவள் ரசிக்கவில்லை. ரசிக்கவும் அவளுக்கு தோன்ற வில்லை.   பக்கத்து வீட்டு பெண் கூட கேட்டு இருக்கிறாள், “என்ன உங்க

2. செந்தமிழின் செங்கனியே! Read More »

error: Content is protected !!