Ruthra Lakshmi

Mr and Mrs விஷ்ணு 45

பாகம் 45 ராம் அலுவலகத்திற்கு தன் வண்டியில் சென்று கொண்டு இருந்தான்.. அவன் வீட்டிலிருந்து கிளை சாலைகளை கடந்து தான் மெயின் ரோட்டிற்கு செல்ல முடியும்.. அதன்படி ஒரு சாலையிலிருந்து இன்னோரு சாலை திரும்ப நாலு பேர் வந்து வண்டியின் முன்பு நின்றனர்..  திடிரென வந்ததால் அவர்களை இடிக்காமல் வண்டியை பேலன்ஸ் செய்து கால்லை கீழே ஊன்றி வண்டியை நிறுத்தி விட்டு கோவமாக அவர்களை பார்க்க, அவர்களை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.. ஏனெனில் நால்வரும் பார்க்க […]

Mr and Mrs விஷ்ணு 45 Read More »

Mr and Mrs விஷ்ணு 44

பாகம் 44 மறுநாள் காலை கண் விழித்தாள் விஷ்ணு.. அறையில் ப்ரதாப் இல்லை.. அப்பாடா என்று இருந்தது.. இருந்தால் சீண்டுவானே, நேற்று இரவு என்னவெல்லாம் சொல்லி சீண்டினான்.. சீண்ட மட்டுமா செய்தான்… வேறு என்னென்னமோ எல்லாம் செய் தானே, நேற்றைய கூடல் நினைவு வர கன்னம் தானாக சூடேறியது.. இரவு சாப்பிடாதது வேறு பசி வயிற்றை கிள்ளியது.. சீக்கிரம் குளிச்சிட்டு போய் சாப்பிடனும் என வெற்று உடலில் போர்வையை சுற்றி கொண்டு எழ பார்க்க, பாத்ரூமிலிருந்து ப்ரதாப்

Mr and Mrs விஷ்ணு 44 Read More »

Mr and Mrs விஷ்ணு 43

பாகம் 43 ப்ரதாப் இவ்வாறு கேட்டதும் விஷ்ணுவிற்கு தான் இதயமே நின்று துடிப்பது போல் இருந்தது அதிர்ச்சியில்,  உன் மேல் தான் தவறு என அவன் வாயை அடைக்க வேண்டும் என்பதற்காக இவள் பேச, அதை வைத்தே மடக்கி விட்டானே மாயக்காரன், “என்னம்மா நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக அதை மதிக்கனும்னு இத்தனை நாள் அம்மா வீட்டுல இருந்தவ, நான் என்ன சொன்னாலும் அதை அப்புடியே  செய்ற வாசுகி டைப் இப்ப என்னாச்சும்மா? இவ்வளவு தயங்குற கமான்

Mr and Mrs விஷ்ணு 43 Read More »

Mr and Mrs விஷ்ணு 42

பாகம் 42   அறையில் இருந்த தன்னுடைய கபோர்டில் இருந்த துணிகளை சீர்படுத்துக்கிறேன் என்ற பேரில் தலையை அரைமணி நேரமாகவே கபோர்டில் நுழைத்து இருந்தாள் விஷ்ணு.. ஏனெனில் அவளுக்கு நேர்எதிராக இருந்த ஷோபாவில் மார்புக்கு குறுக்கே கையை கட்டி கொண்டு அவளையே பார்த்த வண்ணம் இருந்தான் ப்ரதாப்.. தேவகி உள்ள போ என்றதும் அதிர்ச்சி நீங்காமலே அறைக்கு வந்தாள்.. கதவை திறந்து உள்ளே வர அறை எப்போதும் போல் அத்தனை சுத்தமாக இருந்தது.. அப்புடியே தொப்பென ஷோபாவில்

Mr and Mrs விஷ்ணு 42 Read More »

Mr and Mrs விஷ்ணு 41

பாகம் 41 ஏய் அங்கேயே நில்லு உள்ள வராத” விசாலாட்சி சத்தம் போட, உள்ளே வைக்க எடுத்த கால்லை பின்னே இழுத்து கொண்டாள் விஷ்ணு.. அந்த பயம் இருக்கனும் என்று வெற்றி சிரிப்பு விசாலாட்சி முகத்தில், ‘போனவ அப்புடியே போவான்னு பார்த்தா திரும்பவும் வந்து நிற்கிறாளே’ மனதிற்குள் பொறுமி கொண்டார்..  விஷ்ணுவோ “அச்சோ இடது காலை பர்ஸ்ட் வச்சு யாராவது உள்ள போவாங்களா, மக்கு விஷ்ணு” தலையில் தட்டியபடி வலது காலை முன் வைத்து உள்ளே வந்தாள்..

Mr and Mrs விஷ்ணு 41 Read More »

error: Content is protected !!